Friday 27 December 2013

யோகாவின் வரலாறு

     வேத சம்கிதைகளில் தவத்தைப் பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ளன, தவப் பயிற்சிகளான தவங்கள் [[|Brāhmaas]](900 முதல் 500 BCE) இல் முந்தைய வேத வர்ணனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
      பாகிஸ்தானில் உள்ள சில இடங்களில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தில் (c. 3300- 1700 B.C.E) இருந்த சில கண்டெடுக்கப்பட்ட உருவங்களின் அமர்ந்திருப்பது போன்ற நிலைகள் சாதாரண யோகா அல்லது தியான நிலைகளைக் காட்டுவது போல் உள்ளன மேலும் இது ஒரு வகையான சடங்கு முறையை, யோகாவின் ஆரம்பமாகக் காட்டுகிறது. இது க்ரெகொரி போஷ்செல் என்ற தொல் பொருள் ஆய்வாளரின் கூற்று. இந்து பள்ளத்தாக்கு சின்னங்களுக்கும், பின்னாளில் வந்த யோகா மற்றும் தியானப் பயிற்சிகளுக்கும் இடையில் ஏதோ ஒரு வகை சம்பந்தம் உள்ளதை முடிவான சாட்சிகள் இல்லாவிட்டாலும் , அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
  • ஜொனாத்தன் மார்க் கெனொயர் யோக நிலையில் அமர்ந்துள்ள ஒரு உருவத்தைப் பற்றி விளக்கியுள்ளார். Around the Indus in 90 Slides by Jonathan Mark Kenoyer
  • கரேல் வெர்னர் இப்படி எழுதுகிறார் ஆரியர்களுக்கு முந்தைய இந்திய கலாச்சாரத்தில் பல வகையான யோகா முறைகள் வழக்கத்தில் இருந்து வந்ததை ,தொல்பொருள் ஆய்வுக் கண்டுபிடிப்புகள் எங்களை எங்கள் கூற்றை நியாயப்படுத்துதலுக்கு அனுமதிக்கிறது. [26] பெலாரஸ
  • ஹெயின்ரிச் ஜிம்மர் ஒரு சின்னத்தை யோகியைப்போல் அமர்ந்துள்ளது என்று வர்ணிக்கிறார்.
  • தாமஸ் மெக் எவில்லி எழுதுகிறார் ஆறு புதிரான சிந்து பள்ளத்தாக்குச் சின்ன உருவங்கள் எல்லாம் விதிவிலக்கில்லாமல் ஹத யோகாவில் அறியப்பட்டுள்ள முலபந்தாசனா , அல்லது ஏறக்குறைய உத்கதாசனா அல்லது பத்த கோணாசனாவை ஒத்த நிலையில் காணப்படுகின்றன.
  • பஞ்சாப் பல்கலைகழக தொல்பொருள் ஆராய்ச்சித் துறைத் தலைவர் Dr.ஃபர்ஜந்த் மாசிஹ் , சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட "யோகிநிலையைக் குறிக்கும் விதத்தில் உள்ள உருவத்தைப் பற்றி விளக்குகிறார். Rare objects discovery points to ruins treasure
  • கவின் ஃப்லட் தன் வாதத்தில் சின்னங்களில் ஒன்றான பசுபதி சின்னத்தை /உருவத்தை பற்றிய எண்ணம் உண்டானதைப் பற்றி எழுதும்போது , அந்த வடிவம் மனித உருவமென்பது தெளிவாக இல்லை என்பதால் ஐயம் உள்ளது என்கிறார். Flood, pp. 28-29.
  • ஜியோஃப்ரெய் சாமுவேல் பசுபதி சிலையைப் பொறுத்தவரை அவர் நம்புவது, " அந்த உருவத்தை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை மேலும் எங்களுக்கு அந்த ஆண் அல்லது பெண் உருவம் எதைக் குறிப்பிடுகிறது/ அடையாளம் காட்டுகிறது என்றும் தெரியவில்லை. என்பதுதான்.Samuel, Geoffrey (2008). The Origins of Yoga and Tantra.
       ஷ்ரமனிக் பாரம்பரியமும், உபனிஷத பாரம்பரியமும் யோக நிலையின் உச்சத்தை தியானத்தின் மூலம் உணர வழி வகைகளை உருவாக்கியுள்ளது.
          புத்த மதத்துக்கு முந்தைய காலம் மற்றும் முன்னாள் பிராமணி நூல்களிலும் தியானத்தைப் பற்றிய தெளிவான சாட்சியங்கள் இல்லாவிட்டாலும் , வடிவம் முழுமை பெறாத தியான முறைகள்பிரஹ்மணிக் பாரம்பரியத்தில் இருந்து தொடங்கியதாக வாதிடுகிறார்.அது உபனிடத பிரபஞ்ச உரைகளுக்கும் மற்றும் பண்டைய புத்த நூல்களில் இரண்டு புத்த குருமார்களின் தியான லட்சியங்களுக்கும் சமாந்திரமான வலுவான அடிப்படையில் உருவானது.
         இவர் மிகக்குறைந்த சாத்தியக் கூறுகளைப் பற்றியும் விளக்குகிறார். உபநிடதங்களில் உள்ள பிரபஞ்ச அறிக்கைகள் தியானிக்கும்/ தியானிக்கின்ற பாரம்பரியத்தைப் பிரதிபலித்தது என வாதிட்டார். ரிக் வேத காலத்திற்கும் முன்னதாகவே , நாசதிய சுக்தாவில் தியானப் பாரம்பரியத்திற்கான சாட்சியங்கள் அடங்கியுள்ளதாக வாதிக்கிறார்.
         தியான நுட்பங்களை விளக்கிய பழம் பெறும் நூல்கள் பெரும்பாலும் புத்த மத நூல்களே! அவை தியான பயிற்சி முறைகளை விளக்கியுள்ளன.மற்றும் புத்தருக்கு முன் வந்தது , மேலும் புத்த மததிற்குள் முதல் முதலாக உருவாக்கபட்டவை பற்றியும் விளக்குகின்றன. இந்து இலக்கியத்தில் , யோகா என்ற சொல் முதலில் கதா உபநிடதத்தில் வருகிறது, அங்கு அது ஐம்புலன்களை அடக்கி, மற்றும் மனதின் ஓட்டத்தை நிறுத்தி யோக நிலையை அடைவதைபற்றிக் குறிப்பிடுகிறது. யோகாவின் தத்துவத்திற்கான முக்கிய நூல் ஆதாரங்கள் மத்திய கால உபநிடதங்கள், (ca.400 BCE), பகவத் கீதை உள்ளடங்கிய மஹாபாரதம் (ca.200 BCE) மற்றும் பதஞ்சலியின் யோக சூத்திரங்கள்.(150 BCE)